Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб MARAKAPADUVATHILLAI (Official Video) - Davidsam Joyson | மறக்கப்படுவதில்லை | 4K в хорошем качестве

MARAKAPADUVATHILLAI (Official Video) - Davidsam Joyson | மறக்கப்படுவதில்லை | 4K 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



MARAKAPADUVATHILLAI (Official Video) - Davidsam Joyson | மறக்கப்படுவதில்லை | 4K

இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. ஏசாயா 44:21 "I will not forget you." I thank the Lord Jesus Christ for this song. Hear and be Blessed... Album: Thazhvil Ninaithavarae (Vol -1) Lyrics, tune & Sung by : Davidsam Joyson Music : Giftson Durai (GD Records) Flute : Josy Violin : Francis Xavier Sarangi : Manonmani Veena : Sri Soundarajan Recorded by Avinash @ 20dB studios, Chennai & Riyan Studio, Kochi. Mixed & mastered : A M Rahmathulla Video : Judah Arun Contact: +91 97905 26876 Mail: [email protected] Lyrics: மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2 நீர் செய்த நன்மைகள் ஏராளமே தினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை 1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர் தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2 உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர் சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன் நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2 மறக்கப்படுவதில்லை 2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போது எனக்காக என் முன்னே நின்றவரே-2 தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2 தினம் தினம் நன்றி சொல்கிறேன் நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2 மறக்கப்படுவதில்லை Marakkappaduvathillai endru vakkuraiththeere Maravaamal thinamum ennai nadaththi vantheere-2 Neer seitha nanmaigal yeraalame Thinam thinam ninaiththu ullam ummai thuthikkuthe-2 Marakkappaduvathillai 1. Kalangina nerangalil kai thookkineer Thaviththitta nerangalil thangi nadaththineer-2 Udainthitta nerangalil uruvaakkineer Sornthitta nerangalil soozhnthu kondeer-2 Thinam thinam nandri solgiren Ninaiththu thinam nandri solgiren-2- Marakkappaduvathillai 2. Ulagame enakkethiraai ezhuntha pothu Enakkaaga en munne nindravare-2 Thinam unthan kirubaikkullaay maraiththu vaiththu Ethirththavar munbaaga uyarththineere-2 Thinam thinam nandri solgiren Ninaiththu thinam nandri solgiren-2- Marakkappaduvathillai #Thazhvil_Ninaithavre #tamilchristiansong2019 #davidsamjoyson

Comments