Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் சாம்பார் பொடி/Thanjavur Special Sambar Podi/Sambar Podi в хорошем качестве

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் சாம்பார் பொடி/Thanjavur Special Sambar Podi/Sambar Podi 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் சாம்பார் பொடி/Thanjavur Special Sambar Podi/Sambar Podi

#sambarpodi#kulambupodi#thanjavursambarpodi#sambarpodirecipe#sambar#sambarpodiintamil#sambarpodirecipeintamil#kulambupodi#kulambhupodirecipe#kulambhupodiintamil#kulambhupoditami#podi#masala#kulambhumasala#sambarthuul#kulambhuthuul#yesmasamayal#yesma#samayal #cookingvideos#trationalcookings #healthyfoods#villagetovillaitems Subscribe@YesmaSamayal Thanks for watching my video 🙏☺️ வரகொத்தமல்லி-250-கி வரமிளகாய்-100 to 125கி(காரத்திற்கு ஏற்ப) துவரம்பருப்பு-100-கி கடலைப்பருப்பு-100கி உளுத்தம்பருப்பு-100கி சீரகம்-50கி மிளகு-2டேபில் ஸ்பூன் நெய்-(மிளகு வறுக்க மட்டும்) கருவேப்பிலை-2கைபிடி வெந்தயம்-25கி கட்டி பெருங்காயம்-2துண்டு(சின்னதா) நல்லெண்ணெய்-1ஸ்பூன(பெருங்காயம் வறுக்க) குறிப்பு:வர கொத்தமல்லி இரண்டாக பிரித்து ஒரு பாதி வறுக்கவும், மீதி வெயிலில் காய வைக்கவும் மேலே சொன்ன பொருட்களை கடாயில் எண்ணெய் விடாமல் வறுத்து ஆரவிடவும் இதோடு நாம் வெயிலில் காய வைத்த வரக்கொத்தமல்லியையும் சேர்ந்து எல்லாத்தையும் ஒன்றாக அரைத்து வைத்துக்கலாம் இப்போது நம் தஞ்சாவூர் சாம்பார் பொடி ரெடி

Comments