Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб TNPSC Group 1 Exam Topper | Maruthippriya R | Erode | Exclusive Interview | Tips | Deputy Collector в хорошем качестве

TNPSC Group 1 Exam Topper | Maruthippriya R | Erode | Exclusive Interview | Tips | Deputy Collector 2 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



TNPSC Group 1 Exam Topper | Maruthippriya R | Erode | Exclusive Interview | Tips | Deputy Collector

சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தமிழக அளவில் முதலிடம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள மச்சபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாருதிப்பிரியா அவர்கள். திருமதி மாருதிப்பிரியா தனது பள்ளி படிப்பை மேட்டூரில் உள்ள தூய மேரி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் தனது பொறியியல் பட்டப்படிப்பை குமாரபாளையத்தில் உள்ள எஸ் எஸ் எம் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பு படிப்பை படித்து முடித்தவர் திருமதி மாருதிப்பிரியாவின் தந்தையார் ராமசாமி அவர்கள் மேட்டூர் அணையின் நீர்வளத் துறையில் இளநிலை பொறியாளராக பணி புரிந்து காலமாகி விட்டார். தாயார் காந்திமதி அவர்கள் ஓர் இல்லத்தரசி. இவரது கணவர் திரு பிரபாகரன் ஜவுளித்துறையில் பொறியாளர். இந்த தம்பதியினரின் இரட்டைக் குழந்தைகள் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். 2011 ஆம் ஆண்டு தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு தனது போட்டி தேர்வுக்கான படிப்பை தொடர்ந்து உள்ளார். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இவர் மிகப்பெரிய உதாரணமாவர். கடந்த ஆண்டு முதல் பள்ளிக்கல்வித்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமணமும் குழந்தைப் பேறும் பெரிய தடை அல்ல என்று நிரூபித்தது மட்டுமல்லாது மாநில அளவில் முதலிடம் பிடித்து இன்று துணை ஆட்சியராக பணி நியமன ஆணை பெற்றுள்ளார். மாநிலத்தில் முதலிடம் இடம் பெற்று சாதனை படைத்த மாருதிப்பிரியா அவர்களுக்கு நமது சேனல் சார்பாக வாழ்த்துகள். #tnpsc #tnpscexam #tnpscgroup1 #topper #competition #exam #tips #interview #exclusive #statetopper #group1 #maruthippriya #dc Marutipiriya from Machhapalayam village in Perundurai taluk of Erode district has achieved a record by topping the Tamil Nadu level in the recently released TNPSC Group 1 examination. Ms. Maruthipiriya completed her schooling from Holy Mary Girls Higher Secondary School, Mettur and her engineering degree from SSM College of Engineering, Kumarapalayam in Electronics and Communication Engineering. Mrs. Marutipiriya's father Ramasamy passed away recently and he was working as a junior engineer in the water resources department of Mettur Dam. Mother Gandhimati is a housewife. Her husband Mr. Prabhakaran is an engineer in textile industry. The couple's twin children are studying in class five. After completing her engineering degree in 2011, she is married and a mother of two and continues to study for competitive exams. She is a great example of how hard work pays off. It is also noteworthy that she has been working as a junior assistant in the school education department since last year. Not only has she proved that marriage and child bearing is not a big obstacle, she has topped the state level and today he has received the appointment order as Deputy Collector. On behalf of our channel, congratulations to Maruti Priya who achieved the first place in the state. E-Mail: [email protected] Instagram: Geethasamypublishers Twitter: GeethasamyPublishers Facebook: GeethasamyPublishers

Comments