Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Lalitha Pancharathnam | லலிதா பஞ்சரத்னம் | தேவியின் குணங்கள், தோற்றம் , கருணை | Dr.Sudha Seshayyan в хорошем качестве

Lalitha Pancharathnam | லலிதா பஞ்சரத்னம் | தேவியின் குணங்கள், தோற்றம் , கருணை | Dr.Sudha Seshayyan 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Lalitha Pancharathnam | லலிதா பஞ்சரத்னம் | தேவியின் குணங்கள், தோற்றம் , கருணை | Dr.Sudha Seshayyan

லலிதா பஞ்சரத்னம் ஸ்தோத்திரத்தின் நன்மைகள் - லலிதா தேவியின் தெய்வீக குணங்களையும் , தோற்றததையும் , கருணையும் என்பதை விவரிக்கிறது அன்னை லலிதா திரிபுரசுந்தரியின் இந்த ஐந்து ஸ்லோகங்களை , அதிகாலையில் பாராயணம் செய்பவர் மகிழ்ச்சி ,வித்யா , செழிப்பு, தூய மகிழ்ச்சி மற்றும் புகழ், நல்ல அதிர்ஷ்டத்தை அளிப்பாள் ஸ்ரீ லலித‌ பஞ்சரத்னம் ப்ராத: ஸ்மராமி லலிதாவதநாரவிந்தம் பிம்பாதரம் ப்ருதுலமௌக்திகஶோபிநாஸம் ஆகர்ணதீர்கநயநம் மணிகுண்டலாட்யம் மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்ஜ்வலபாலதேஶம் -1 ப்ராதர்பஜாமி லலிதாபுஜகல்பவல்லீம் ரத்நாங்குளீயலஸதங்குலிபல்லவாட்யாம் மாணிக்யஹேமவலயாங்கதஶோபமாநாம் புண்ட்ரேக்ஷுசாபகுஸுமேஷுஸ்ருணீ:ததாநாம் - 2 ப்ராதர்நமாமி லலிதாசரணாரவிந்தம் பக்தேஷ்டதாநநிரதம் பவஸிந்துபோதம் பத்மாஸநாதிஸுரநாயகபூஜநீயம் பத்மாங்குஶத்வஜஸுதர்ஶநலாஞ்சநாட்யம் - 3 ப்ராத: ஸ்துவே பரஶிவாம் லலிதாம் பவாநீம் த்ரய்யந்தவேத்யவிபவாம் கருணாநவத்யாம் விஶ்வஸ்ய ஸ்ருஷ்டவிலயஸ்திதிஹேதுபூதாம் விஶ்வேஶ்வரீம் நிகமவாங்கமநஸாதிதூராம் - 4 ப்ராதர்வதாமி லலிதே தவ புண்யநாம காமேஶ்வரீதி கமலேதி மஹேஶ்வரீதி ஶ்ரீஶாம்பவீதி ஜகதாம் ஜநநீ பரேதி வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேஶ்வரீதி - 5 Benefits of Lalitha Pancharatnam Stotram Describes the divine qualities, appearance and grace of Lalita Devi Those who recite these five slokas of Mother Lalita Tripurasundari in the early morning will bring happiness, knowledge, prosperity, pure happiness and fame, good luck. Sri Lalitha Pancharathnam Pratha smarami Lalitha vadanaravindam, Bimbadaram pradhula maukthika shobhi nasam, Aakarna deerga nayanam mani kundaladyam, Mandasmitham mruga madojjwala phala desam. 1 Prathar Bhajami Lalitha Bhuja kalpa vallim, Rathnanguleeya lasathanguli pallavadyam, Manikhya hema valayangadha Shobha maanam, Pundreshu Chapa kusumeshu sruneen dadhanam. 2 Prathar namami lalitha charanaravindam, Bhakteshta dana niratham bhava sindhu potham, Padmasanadhi sura nayaka poojaneeyam, Padmangusa dwaja sudarsana lanchanadyam. 3 Pratha sthuthave parasivaam lalithaam bhvaneem, Trayyanha vedhya vibhavam karunanan vadhyam, Viswasya srushti vilaya sthithi hethu bhootham, Visweswareem nigama vang mana sathi dhooram. 4 Prathar vadami lalithe thava punya nama, Kameswarethi, kamalethi Maheswareethi, Sri shambhaveethi jagatham janani parethi, Vag deva thethi vachasa tripureswareethi. 5 Ya sloka panchakam idham, Lalithambikya, Soubhagyuam, sulalitham patathi prabhathe, Thasmai dadathi lalitha jadithi prasanna, Vidhyaam sriyam vimala soukha manantha keerthim. Music Devotional Mantra - Goddess Lalita Tripurasundari , Srichakra, Adi Shnakacharya, Godess Parvathi, Godess Lalitha, காமேச்வரி, மஹேச்வரீ , ஸ்ரீசாம்பவீ, வாக் தேவதை, ஜகதாம்பிகை, த்ரிபுராம்பிகை #lalithapancharathnam #லலிதாபஞ்சரத்னம் #lalita #ஸ்ரீலலிதாதேவி #ஸ்ரீலலிதாம்பிகை #anandalahari #ஆனந்தலஹரி #லலிதாதேவி#goddessbhavani #sudhaseshayyan #பவானிதேவி #pancharathnam #பஞ்சரத்னம் #சுதாசேஷய்யன் #goddesslalitha #ஆதிசங்கரர் #adishankara #phalastuti #gvijayan #lalithapanchakam #devotional #stotram #adisankaracharya #goddesslalitha #vijayan #விஜயன்

Comments