Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஜாதகத்தையும், பரிகாரத்தையும் கொண்டு வந்து தமிழர்களை ஏமாற்றியது ஆரியர்களே! - Mannar Mannan в хорошем качестве

ஜாதகத்தையும், பரிகாரத்தையும் கொண்டு வந்து தமிழர்களை ஏமாற்றியது ஆரியர்களே! - Mannar Mannan 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஜாதகத்தையும், பரிகாரத்தையும் கொண்டு வந்து தமிழர்களை ஏமாற்றியது ஆரியர்களே! - Mannar Mannan

காலத்தை கணித்தவர்கள் , என கூறுவது நாம் எப்போதும் மாயன்களையே கூறி வந்த நிலையில் தமிழர்கள் கடிகாரம் வரும் முன்பே காலத்தை கணித்துள்ளார்கள் #Mannarmannan #Suvadugal #Ariyargal #Tamils #Tamilhistory #Choladynasty அதாவது செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர்கள்பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர். அதே போல் மனித நாகரிகங்களில் மிகவும் செழுமை வாய்ந்த அதே சமயம் இன்று உலக மக்கள் பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு நாகரிகங்களில் சிற்ந்து விளங்கினர். சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்.நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள். பண்டைய தமிழர்கள் வானியல் ஆய்வுகளை பண்டைய தமிழர்கள் கணித்தது எப்படி விளக்குகின்றார் மன்னர் மன்னன் ஐபிசி தமிழ் சுவடுகள் நிகழ்ச்சியில் Kana Kaanum Kalangal Live Link - http://www.hotstar.com/1260097320 IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts Join our official Telegram Channel: https://t.me/ibctamil --------------------------- Website: http://www.ibctamil.com/ Subscribe: https://goo.gl/Tr986z Facebook:   / ibctamilmedia   Twitter:   / ibctamilmedia   Instagram:   / ibctamil  

Comments