Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Dubbing Artist Keerthiga share A to Z tips |டப்பிங் கலை ஒரு சிறந்த தொழிலா? | DW Tamil в хорошем качестве

Dubbing Artist Keerthiga share A to Z tips |டப்பிங் கலை ஒரு சிறந்த தொழிலா? | DW Tamil 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Dubbing Artist Keerthiga share A to Z tips |டப்பிங் கலை ஒரு சிறந்த தொழிலா? | DW Tamil

#howtobecomeadubbingartist #dubbingartistjobsintamil #tamildubbingindustry "டப்பிங் கலைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள், வெறும் சினிமாவுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. விளம்பரப் படங்கள், ஆவணப்படங்கள், சின்னத்திரை நாடகங்கள், இணைய புத்தகங்கள் என பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன" என்கிறார் பிரபல தமிழ் டப்பிங் கலைஞரான கீர்த்திகா. டப்பிங் கலைஞர்களுக்கான தகுதிகள், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என பலவற்றை இந்த காணொளியில் கீர்த்திகா பகிர்ந்து கொண்டிருக்கிறார். Location Courtesy - voicceestore, RA Puram, Chennai. DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Comments