Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஏ.எம்.ராஜாவின் மலரும் நினைவுகள் | Nostalgic songs of A.M.Raja | Life history of A.M.Raja в хорошем качестве

ஏ.எம்.ராஜாவின் மலரும் நினைவுகள் | Nostalgic songs of A.M.Raja | Life history of A.M.Raja 9 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஏ.எம்.ராஜாவின் மலரும் நினைவுகள் | Nostalgic songs of A.M.Raja | Life history of A.M.Raja

#Dr.S.Senthilkumar-Dr.SSK- #ஏ.எம்.ராஜாவின்மலரும்நினைவுகள் #nostalgicsongsofA.M.Raja #lifehistoryofA.M.Raja #mayakkummaalai #missiyammasongs #kalyanaparisusongs #thenilavusongs #thenunnumvandu #kanmoodumvelaiyilum #masilaunmaikadhale #kalaiyeenvaazhkaiyin #thuyiladhapennondru #pazhagumthamizhe #idhayavaaninudhaya #mutharameunoodal #rasinallarasi #senthamaraiyesenthenidhazhe #rajajikkisongs #முனைவர்சு.செந்தில்குமார் முழுவதும் பார்க்கவும்! எனது அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து பார்க்க மறக்காமல் SUBSCRIBE செய்து bell icon மற்றும் All பட்டனை அழுத்தவும்! என் யூட்யுப் லிங்க் @   / drssenthilkumardrssk   My Social Media Links: Facebook link:   / drssenthilkumarssk   Instagram link:   / sentheeyan   -- இசை ஆளுமை ஏ. எம் ராஜா 01.07.1929ல் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்தபின், சென்னை பச்சையப்பாவில் பி.ஏ. இளங்கலை படித்தார். கல்லூரி காலத்தில் இவர் எழுதி இசையமைத்த பாடல் வானொலியில் ஒலிப்பரப்பானது. அதைக் கேட்ட s.s. வாசன் 1951ல் சம்சாரம் என்ற படத்தில் முதல் வாய்ப்பைத் தந்தார். இல்லற ஜோதியில் ஜிக்கியுடன் இணைந்து பாடிய பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குலேபகாவலியில் ராஜா-ஜிக்கி பாடிய பாடல் அந்த நாளில் புகழடைந்தது! பாட்டில் இணைந்த ஏ.எம்.ராஜா-ஜிக்கி மண வாழ்விலும் இணைந்தனர். சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர் ஆகியோருக்கும் ஏ.எம். ராஜா பின்னணி பாடியுள்ளார். ஜெமினி கணேசனுக்குத் தான் பெரும்பான்மையான பாடல்கள் ஏ.எம்.ராஜா பாடினார். அவ்வகையில், கல்யாணம் பரிசு படத்தில் இவர் இசையமைத்துப் பாடிய எல்லாப் பாடல்களும் இனிமையானவை! மீண்ட சொர்க்கம் எனும் படத்தில் வரும் பாடல் ஏ.எம்.ராஜாவின் கலை வாழ்வைப் பிரதிபலிக்கும் வரிகளைக் கொண்டு அமைந்திருக்கும்! அதே படத்தின் இன்னொரு பாடல் காதலரிடையே நடக்கும் உரையாடல் போலமைந்து மற்ற பாடல்களில் இருந்து வேறுபட்டு நிற்கும்! பார்த்திபன் கனவு படத்தில் வேதா இசையில் ஏ.எம்.ராஜா பாடிய பாடல்கள் கேட்க கேட்க திகட்டாதவை! தேன் நிலவு திரைப்படத்தில் ஏ.எம்.ராஜா இசையமைத்த பாடல் ஒவ்வொன்றும் தேன் சொட்டுக்கள்! களத்தூர் கண்ணம்மாவில் ஏ.எம்.ராஜாவின் பாடல்கள் அக்கால பிரபலம். ஏ.எம்.ராஜா இசையில் ஆடிப் பெருக்கு படப்பாடல்கள் அந்த நாளில் பெரும் வெற்றியை அடைந்தன. 1963க்கு பிறகு பாடுவதை நிறுத்திக் கொண்ட ஏ.எம்.ராஜா 1971ல் மீண்டும் பாடத் தொடங்கினார்! தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், சிங்களம் உட்பட பல மொழிகளில் 3000க்கும் மேற்பட்ட பாடல்களை ஏ.எம்.ராஜா பாடியுள்ளார். தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் செய்து வந்தார் ஏ.எம்.ராஜா. 1989ம் ஆண்டு நாகர்கோயிலுக்கு கச்சேரிக்கு சென்றபோது வள்ளியூர் ரயில் நிலையத்தில் கால் தவறி விழுந்து விபத்தில் இறந்தார்.  அவர் காலமாகும்போது அவருக்கு வயது 59. ஏ.எம்.ராஜாவின் மறைவு இசையன்பர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு! வாழ்க அவர் புகழ்! இது போன்ற பதிவுகளை தொடர்ந்து காண இணைந்திருங்கள் என் காணொளிகளோடு! நன்றி! வணக்கம்!!

Comments