Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб மாங்காய் மீன் குழம்பு | Meen Kulambu In Tamil | Manpanai Meen Kulambu Raw Mango Fish curry In Tamil в хорошем качестве

மாங்காய் மீன் குழம்பு | Meen Kulambu In Tamil | Manpanai Meen Kulambu Raw Mango Fish curry In Tamil 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



மாங்காய் மீன் குழம்பு | Meen Kulambu In Tamil | Manpanai Meen Kulambu Raw Mango Fish curry In Tamil

மாங்காய் மீன் குழம்பு | Meen Kulambu In Tamil | Manpanai Meen Kulambu Raw Mango Fish curry In Tamil #meenkulambuintamil #மாங்காய்மீன்குழம்பு #மீன்குழம்பு #manpanaimeenkulambu #meenkulambu #rawmangofishcurryintamil #nonveggravy #lunchcombo #fishcurryintamil #homecookingtamil #fishrecipes #mangorecipes We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Raw Mango Fish Curry:   • Raw Mango Fish Curry | Black Pomfret ...   Coconut Milk Fish Curry:    • தேங்காய் பால் மீன் குழம்பு | Coconut ...   Fried Fish Curry:    • வறுத்த மீன் குழம்பு | Fish Curry Reci...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... மாங்காய் மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீனை ஊறவைக்க வௌவால் மீன் - 250 கிராம் உப்பு (Buy: https://amzn.to/2vg124l) மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4) மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg) குழம்பு வைக்க மாங்காய் - 1 எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw) கடுகு - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd) வெந்தயம் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Sh0x1P) சின்ன வெங்காயம் - 1 1/2 கப் பூண்டு - 10 பற்கள் பச்சை மிளகாய் - 2 கீறியது கறிவேப்பில்லை இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX) தக்காளி - 2 பொடியாக நறுக்கியது மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4) மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg) தனியா தூள் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq) உப்பு (Buy: https://amzn.to/2vg124l) காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GgLsrp) தண்ணீர் - 1 1/2 கப் கொத்தமல்லி இலை செய்முறை 1. மீன் துண்டுகளை நன்கு கழுவி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசையவும். 2. 15 நிமிடங்கள் வைக்கவும் 3. மண் சட்டியில், எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், சேர்க்கவும். 4. கடுகு பொரிந்ததும், இதில் சின்ன வெங்காயம் சேர்க்கவும். 5. வெங்காயம் வதங்கியதும், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து கிளறவும். 6. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். 7. பச்சை வாசனை போனபின், இதில் தக்காளி சேர்த்து கிளறவும். 8. அடுத்து இதில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். 9. எண்ணெய் பிரிய ஆரம்பித்ததும், இதில் மாங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து, சட்டியை மூடி, 5 நிமிடம் கொதிக்கவிடவும். 10. அடுத்து மீன் துண்டுகளை சேர்த்து 7 நிமிடம் கொதிக்கவிடவும். 11. இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும். 12. மாங்காய் மீன் குழம்பு தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : https://www.ventunotech.com/

Comments