Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Naan Paadumpothu நான் பாடும் போது :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J.Berchmans в хорошем качестве

Naan Paadumpothu நான் பாடும் போது :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J.Berchmans 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Naan Paadumpothu நான் பாடும் போது :: Jebathotta Jeyageethangal Vol 41 :: Fr.S.J.Berchmans

Song: Naan Paadumpothu Lyrics, Tune & Sung by Fr.S.J.Berchmans Keys Programming - Alwyn. M Acoustic, Electric & Bass Guitar - Keba Jeramiah Rhythm Programming - Godwin Tabla & Dolak - Venkat Flute - Sathish Choir - Sam, Hannah Evangelin Recorded @ Jebathotam by Jerome Allan, Tapas Studio by Anish Yuvani, Peet Esther's studio by Christy Jebaraj Mix & Master - Augustine Ponselan @ Sling sound studios Audio Production: Melchi Evangelical Service Video Production: Jebathottam Media Direction: Pr. Mohanraj R Video: PRABHU S ‪@Prahbuu‬ Camera Assistant & Poster Design: Matthew Megavel Crew: Jabez, Ruban, Dani, Joshua & Mano Special thanks to Ilango & AS Garden Lyric: நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா (சங் 71:23) அக்களித்து அகமகிழும் 1. நான் பாடுவேன் நான் துதிப்பேன் (சங் 71:14) இரவு பகல் எந்நேரமும் உம் துதியால் என் நாவு நிறைந்து இருக்கிறது நாள்தோறும் உம்மை துதிப்பேன் (சங் 71:14) நம்பிக்கையோடு துதிப்பேன் 2. எப்போதும் நான் தேடும் (சங் 71:3) கன்மலை நீர் தானே புகலிடமும் காப்பகமும் எல்லாம் நீர்தானே 3. கருவறையில் இருக்கும் போது (சங் 71:6) கர்த்தர் என்னை பராமரித்தீர் குறைவின்றி குழந்தையாக வெளியே கொண்டுவந்தீர் 4. இளமை முதல் இதுவரையில் (சங் 71:5) நீரே என் எதிர்காலம் நீர் தானே என் தலைவர் நோக்கமும் நம்பிக்கையும் 5. முதிர்வயது ஆனாலும் (சங் 71:9) தள்ளிவிடாதவரே பெலன் குன்றி போகும் போது கைவிடாதவரே

Comments