Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Tamil Christian Testimony | மரணத்திற்குப் பின் நரகத்தைக் கண்ட ஒரு மியான்மார் கிறிஸ்தவரின் அனுபவம் в хорошем качестве

Tamil Christian Testimony | மரணத்திற்குப் பின் நரகத்தைக் கண்ட ஒரு மியான்மார் கிறிஸ்தவரின் அனுபவம் 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Tamil Christian Testimony | மரணத்திற்குப் பின் நரகத்தைக் கண்ட ஒரு மியான்மார் கிறிஸ்தவரின் அனுபவம்

Tamil Christian Testimony | மரணத்திற்குப் பின் நரகத்தைக் கண்ட ஒரு மியான்மார் கிறிஸ்தவரின் அனுபவம் டேனி அவர்கள் ஒரு மியான்மார் கிறிஸ்தவர். மரித்து விட்டதாக மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்ட பிறகு, ஒரு நாளுக்கப்புறம் அவர் திரும்ப உயிர் பெற்றார். அதன் பிறகு, அவர் மரித்து நரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் கண்ணாரக் கண்ட பயங்கரமான காட்சிகளைப் பற்றி மற்றவர்களிடம் சொன்னார். அவர் என்னவெல்லாம் பார்த்தார்? அவரை ஆழமாகத் தொட்டது எது? அவருடைய அனுபவத்தை நாம் ஒன்றாக சேர்ந்து கேட்கலாம். தயவுசெய்து கவனிக்கவும்: இந்த சேனலில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் இலவசமாக காணக் கிடைக்கின்றன. முன் அணுமதி இல்லாமல் எந்தவொரு தனிநபரோ குழுவோ சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் யூடியூப் சேனலில் உள்ள எந்த வீடியோக்களையும் பதிவேற்றம் செய்வதோ, மாற்றியமைப்பதோ, சிதைப்பதோ அல்லது பகுதியாக பிரித்தெடுப்பதோ வெளிப்படையாக தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அனைத்து சட்ட நிவாரணங்களையும் நாட சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைக்கு உரிமை உள்ளது. பொதுமக்களிடம் பரப்புவதற்கான வேண்டுகோள்களுடன் முன்கூட்டியே எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

Comments