Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб "அரசியல் கேலி சித்திரங்களுக்கு நல்ல Future இருக்கிறது"- Digital Cartoonist ஹாசிஃப் கான் | DW Tamil в хорошем качестве

"அரசியல் கேலி சித்திரங்களுக்கு நல்ல Future இருக்கிறது"- Digital Cartoonist ஹாசிஃப் கான் | DW Tamil 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



"அரசியல் கேலி சித்திரங்களுக்கு நல்ல Future இருக்கிறது"- Digital Cartoonist ஹாசிஃப் கான் | DW Tamil

கடந்த 10 ஆண்டுகளாக விகடன் குழுமத்தில் கார்ட்டூனிஸ்டாக பணிபுரிந்து வரும் ஹாசிஃப் கானின் ஓவியங்கள், தமிழகத்தில் பலமுறை அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஊடக உலகமே டிஜிட்டலை நோக்கி செல்லும் தற்போதைய சூழலில், கார்ட்டூனிஸ்ட் வேலைக்கு இனி எதிர்காலம் இருக்கிறதா? ஒரு கார்ட்டூனிஸ்டாக உருவாக என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த காணொளியில் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் அவர். #howtobecomeacartoonist #politicalcartoonistcareer #whoishasifkhan #opportunitiesasdigitalcartoonist DW தமிழ் பற்றி: DW தமிழுடன் உங்கள் உங்கள் புதிய புதிய கண்ணோட்டத்தில் பார்க்க. ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான dw நிறுவனம், தமிழ் மொழியில் தனது யூ டியூப் டியூப் தொடங்கி தொடங்கி. சமூக மாற்றம், வேலை குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் இணைந்திட இணைந்திட "dw தமிழ்" யூடியூப் பக்கத்தை.

Comments