Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб TNPSC Group 1 Exam Topper| Rajeshwari Suve.M | Madurai| Exclusive Interview | Tips |Deputy Collector в хорошем качестве

TNPSC Group 1 Exam Topper| Rajeshwari Suve.M | Madurai| Exclusive Interview | Tips |Deputy Collector 2 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



TNPSC Group 1 Exam Topper| Rajeshwari Suve.M | Madurai| Exclusive Interview | Tips |Deputy Collector

சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 11வது இடத்தில் வெற்றி பெற்று துணை ஆட்சியர் பணிக்கான பணி நியமன ஆணை பெற்றுள்ளார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த மு.ராஜேஷ்வரி சுவி அவர்கள். மு.ராஜேஷ்வரி சுவி தனது பள்ளிப் படிப்பை மதுரையில் உள்ள SBOA மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். தனது பொறியியல் பட்டப்படிப்பை சென்னை ஆவடியில் உள்ள வேல் டெக் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பிரிவில் படித்து முடித்தவர். மு.ராஜேஷ்வரி சுவியின் தந்தையார் திரு இரா. முருகதாஸ் LIC முகவராகவும், எலக்ட்ரிக்கல் வியாபாரம் செய்து வருகிறார். தாயார் முனைவர் திருமதி சு. நாகராணி இணை பேராசிரியராக மதுரை நாகமலை புதுக்கோட்டை SVN கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். சகோதரர் மு.குமாரசெல்வன் மருத்துவம் படித்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு தனது பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர் தொடர்ந்து போட்டி தேர்வுக்கு தயாரானார். தனது மூன்றாவது முயற்சியில் இந்த மாபெரும் வெற்றியை அடைந்துள்ளார். இந்த ஆண்டு வெளியான குரூப் .2 தேர்விலும் வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. துணை ஆட்சியராக பணி நியமனம் பெற்ற மு.ராஜேஷ்வரி சுவி அவர்களுக்கு நமது YouTube சேனல் சார்பாக வாழ்த்துகள். #tnpsc #tnpscexam #tnpscgroup1 #topper #competition #exam #tips #interview #exclusive #statetopper #group1 #rajeswari #dc M. Rajeshwari Suve from Vadipatti, Madurai district has secured the 11th place in the state level in the recently published TNPSC Group 1 examination and has got the appointment order for the posted as Deputy Collector in Dindigul District. M. Rajeshwari Suve did her schooling from SBOA Matriculation Higher Secondary School, Madurai. She completed her engineering degree in Electrical and Electronics from Vel Tech College of Engineering, Avadi, Chennai. M. Rajeshwari Suve's father Mr. R. Murugadoss is an LIC agent and also doing electrical business. Mother Dr. Mrs. S. Nagarani is working as Associate Professor at SVN College, , Nagamalai Pudukkottai, Madurai. Brother M. Kumaraselvan is studying medicine. She completed her engineering degree in 2018 and continued to prepare for competitive exams. She has achieved this great success in her third attempt. It is also noteworthy that she has also got the appointment in the Group 2 exam released this year On behalf of our YouTube channel, congratulations to M. Rajeshwari Suve who has been appointed Deputy Collector. E-Mail: [email protected] Instagram: Geethasamypublishers Twitter: GeethasamyPublishers Facebook: GeethasamyPublishers

Comments