Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб மோடி சேலம் மாநாடு பரிதாபங்கள் в хорошем качестве

மோடி சேலம் மாநாடு பரிதாபங்கள் 3 месяца назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



மோடி சேலம் மாநாடு பரிதாபங்கள்

Salem maanadu : Election வர்ரதும் போதும் இந்த பாஜக நமக்கு குடுக்குற கன்டென்ட் க்கு பஞ்சமே இல்லாம போச்சி ….. அப்படிதான் பாஜக நடத்துன சேலம் மாநாட்டுல நெறைய கூத்து நடந்திருக்கு, இத கொஞ்சம் பாருங்களேன் ! யம்மா யம்மா பாஜக வும் அதிமுகவும் மறைமுகமா கூட்டணியிலதான் இருக்கீங்க மக்களை எமாத்துரிங்கன்னு எல்லோருக்கும் தெரியும் அதுக்காக மேடை போட்டு இவ்ளோ open ah வா சொல்லுவ ! அடுத்தத பாருங்க ! யோவ் யோவ் …என்னதான் அந்தாளு மானங்கெட்டவரா இருந்தாலும் அவரு முன்னாள் முதல்வரு டா ! அதுக்காக பேசும்போது மைக்கவா புடுங்குவிங்க ! அதுசரி நீங்க தமிழரையே மதிக்க மாட்டிங்க இதுல இவருக்கா மரியாத குடுக்க போறீங்க ! Next UH … அட பாவிங்களா ….. உங்கள எல்லாம் ஒரு ஆளுன்னு மதிச்சி கட்சியில சேர்ந்த மொத ஆளு அவந்தாண்ட அதுக்காக இப்படியா கேவலபடுத்துவிங்க ! அடுத்து இங்க பாருங்களேன் கூத்த ….. அதாவது பேசிட்டே இருக்கும்போது திடிர்ன்னு டெலிப்ரோப்டிங் cut ஆயிடுச்சி அதனால என்ன பண்ட்ரகுடுன்னு தெரியாம கண்ணு கலந்கிடாறு இந்த பெரிய சங்கி போதா கொறைக்கு இந்த சங்கிங்க பாரத் மாதகி கோசம் வேற ! பாஜக வ விட ஒரு நகைசுவையான ஜோக்கர் கூட்டத்த எங்கயாவது போய் தேட முடியுமா மக்களே !

Comments