Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Kalyana Valayosai கல்யாண வளையோசை Song |4K VIDEO | в хорошем качестве

Kalyana Valayosai கல்யாண வளையோசை Song |4K VIDEO | 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Kalyana Valayosai கல்யாண வளையோசை Song |4K VIDEO |

Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : M.S. Viswanathan Female : { Kalyana Valaiyosai kondu Kaatrae nee munnadi sellu } (2) Female : Pinnadi Naan vaaren endru Kannalan kaathodu chollu { Maman en maman } (2) Female : Kanji Thara kaathiruken Kannirandum poothiruken Vanji varum sedhi sollu Vandha pinnaal meedhi sollu Female : Kalyana Valaiyosai kondu Kaatrae nee munnadi sellu Female : Pinnadi Naan vaaren endru Kannalan kaathodu chollu Female : { Paai virika Punnai maramiruka Vaai rusika alli naan koduka } (2) Female : Kaiyodu Neivazhiya kannodu Maivazhiya athanuku Muthaadathaan aasai irukaadho Aasai irukaadho … oh oh Male : Kalyana Valaiyosai kondu Kasthuri maan polae indru Vandhaalae ilavaazha thandu Vaadaatha ven mullai sendu Male : Yer pidika Kaigal idai pidika Female : Aaha idai pidika Male : Neer vayal Pol nenju negizhndhiruka Female : Nenju negizhndhiruka Male : Aaha yer Pidika kaigal idai pidika Neer vayal pol Nenju negizhndhiruka Male : Ponnana Nelmanigal kannae Un kanmanigal Thanneerilae sevvaazhai Pol thaavi sirikaadho Thaavi sirikaadho … oh oh Male : Oh oh oh ………… Female : Kalyana Valaiyosai kondu Kasthuri maan polae indru Male : Vandhaalae Ilavaazha thandu Vaadaatha ven mullai sendu Female : Ah ah ah ah …… கல்யாண வளையோசை Kalyana Valayosai Lyrics in Tamil from Urimaikural (1974) Kalyana Valayosai Lyrics in Tamil. கல்யாண வளையோசை - பாடல் வரிகள், Kalyana Valayosai song is from Urimaikural 1974. The Movie Star Cast is M.G. Ramachandran and Latha. Singer of Kalyana Valayosai is T.M. Soundararajan and P. Susheela. Music is given by M.S. Viswanathan. Kalyana Valayosai Lyrics in English Song : Kalyana Valayosai Movie/Album Name : Urimaikural 1974 Star Cast : M.G. Ramachandran and Latha Singer : T.M. Soundararajan and P. Susheela Music Composed by : M.S. Viswanathan Kalyana Valayosai Song Lyrics in Tamil (Urimaikural 1974) Kalyana Valayosai Lyrics in Tamil : கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடிச் செல்லு (2) பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு மாமன் என் மாமன் (2) கஞ்சி தர காத்திருக்கேன் கண்ணிரண்டும் பூத்திருக்கேன் வஞ்சி வரும் சேதி சொல்லு வந்த பின்னால் மீதி சொல்லு கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடிச் செல்லு பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு பாய் விரிக்க புன்னை மரமிருக்க வாய் ருசிக்க அள்ளி நான் கொடுக்க (2) கையோடு நெய் வழிய கண்ணோடு மை வழிய அத்தானுக்கு முத்தாடத் தான் ஆசை இருக்காதோ ஆசை இருக்காதோ ஓ ஓ கல்யாண வளையோசை கொண்டு கஸ்தூரி மான் போல இன்று வந்தாளே இள வாழ தண்டு வாடாத வெண்முல்லை செண்டு ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க ஆஹா இடை பிடிக்க நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க நெஞ்சு நெகிழ்ந்திருக்க ஆஹா ஏர் பிடிக்க கைகள் இடை பிடிக்க நீர் வயல் போல் நெஞ்சு நெகிழ்ந்திருக்க பொன்னான நெல் மணிகள் கண்ணே உன் கண்மணிகள் தண்ணீரிலே செவ்வாழை போல் தாவிச் சிரிக்காதோ தாவிச் சிரிக்காதோ ஓ ஓ ஓ ஓ ஓ. கல்யாண வளையோசை கொண்டு கஸ்தூரி மான் போல இன்று வந்தாளே இள வாழ தண்டு வாடாத வெண்முல்லை செண்டு ஆஆஆஆ..

Comments