Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Vizhiye Kathai Ezhudu விழியே கதை எழுது Song |4K VIDEO | в хорошем качестве

Vizhiye Kathai Ezhudu விழியே கதை எழுது Song |4K VIDEO | 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Vizhiye Kathai Ezhudu விழியே கதை எழுது Song |4K VIDEO |

விழியே கதை எழுது Vizhiye Kathai Ezhudu Lyrics in Tamil from Urimaikural (1974) Vizhiye Kathai Ezhudu Lyrics in Tamil. விழியே கதை எழுது - பாடல் வரிகள், Vizhiye Kathai Ezhudu song is from Urimaikural 1974. The Movie Star Cast is M.G. Ramachandran and Latha. Singer of Vizhiye Kathai Ezhudu is K.J. Yesudas and P. Susheela. Lyrics are written by Kannadasan. Music is given by M.S. Viswanathan. Vizhiye Kathai Ezhudu Lyrics in English Song : Vizhiye Kathai Ezhudu Movie/Album Name : Urimaikural 1974 Star Cast : M.G. Ramachandran and Latha Singer : K.J. Yesudas and P. Susheela Music Composed by : M.S. Viswanathan Lyrics written by : Kannadasan Vizhiye Kathai Ezhudu Song Lyrics in Tamil (Urimaikural 1974) Vizhiye Kathai Ezhudu Lyrics in Tamil : விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் மனதில் வடித்து வைத்த சிலைகள் அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள் மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும் வானத்தை யார் மூடக் கூடும் உனக்காகவே நான் வாழ்கிறேன் கோவில் பெண் கொண்டது தெய்வம் கண் தந்தது (2) பூஜை யார் செய்வது இந்தப்பூவை யார் கொள்வது ஊமைக்கு வேறேது பாஷை உள்ளத்தில் ஏதேதோ ஆசை உனக்காகவே நான் வாழ்கிறேன் விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது (2) காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது எண்ணத்தில் என்னென்ன தோற்றம் என்நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம் உனக்காகவே நான் வாழ்கிறேன் விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன் (2) Vizhiye Kathai Ezhudu Lyrics in English : Vizhiyae kadhai Ezhudhu kanneeril ezhuthaadhae Manjal vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren Manjal Vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren Vizhiyae kadhai Ezhudhu kanneeril ezhuthaadhae Manjal vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren Manadhil Vadithu vaitha silaigal Adhil mayakam piraka Vaitha kalaigal Megangal Pol nenjil odum Vaanathai yaar Mooda koodum Unakaagavae Naan vaazhgiren Kovil Pen kondathu Deivam kan thanthadhu (2) Poojai Yaar seivadhu Indha poovaiYaar kolvadhu Oomaiku veredhu Baashai ullathil Yethedho aasai Unakaagavae Naan vaazhgiren Vizhiyae kadhai Ezhudhu kanneeril ezhuthaadhae Manjal Vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren Deepam Erigindrathu Jothi therigindrathu (2) Kaalam Malargindrathu Kanavu palikindrathu Ennathil ennenna thotram En nenjathil nee thandha maatram Unakaagavae Naan vaazhgiren Vizhiyae kadhai Ezhudhu kanneeril ezhuthaadhae Manjal Vaanam thendral saatchi Unakaagavae naan vaazhgiren (2)

Comments