Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Kumari Pennin Ullathile குமரிப்பெண்ணின் Song |4K VIDEO | в хорошем качестве

Kumari Pennin Ullathile குமரிப்பெண்ணின் Song |4K VIDEO | 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Kumari Pennin Ullathile குமரிப்பெண்ணின் Song |4K VIDEO |

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே Kumari Pennin Ullathile Lyrics in Tamil from Enga Veettu Pillai (1965) Kumari Pennin Ullathile Lyrics in Tamil. குமரிப்பெண்ணின் உள்ளத்திலே - பாடல் வரிகள், Kumari Pennin Ullathile song is from Enga Veettu Pillai 1965. The Movie Star Cast is MG Ramachandran and B. Saroja Devi. Singer of Kumari Pennin Ullathile is TM Soundararajan and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by MS Viswanathan. Kumari Pennin Ullathile Lyrics in English Song: Kumari Pennin Ullathile Movie / Album Name: Enga Veettu Pillai 1965 Star Cast: MG Ramachandran and B. Saroja Devi Singer: TM Soundararajan and P. Susheela Music Composed by: MS Viswanathan Lyrics written by: Vaali குமரிப்பெண்ணின் பாடல் வரிகள் Movie Name Enga Veettu Pillai (1965) (எங்க வீட்டுப் பிள்ளை) Music Viswanathan Ramamoorthy Year 1965 Singers P. Susheela, T. M. Soundararajan Lyrics Vaali குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும் குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும் காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும் குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும் காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும் திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம் கன்னி ஊர்வலம் வருவாள் திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம் கன்னி ஊர்வலம் வருவாள் அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு தன் உள்ளம் தன்னையே தருவாள் அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு தன் உள்ளம் தன்னையே தருவாள் நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள சுகம் மெல்ல மெல்லவே புரியும் நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள சுகம் மெல்ல மெல்லவே புரியும் கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ துணையை தேடி நீ வரலாம் கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ துணையை தேடி நீ வரலாம் குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும் பூவை என்பதோர் பூவை கண்டதும் தேவை தேவை என்று வருவேன் இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க அதை உன்னை கேட்டு நான் தருவேன் கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன ஒரு நாளும் அழகு குறையாது அந்த அழகே வராமல் ஆசை வருமோ அமுதும் தேனும் நீ பெரலாம் குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும் குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும் காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும் Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : M.S. Viswanathan Male : Kumari pennin Ullathilae kudiyiruka Naan vara vendum Male : Kudiyiruka naan Varuvadhendral vaadagai Enna thara vendum Female : { Kumari pennin Kaigalilae kaadhal Nenjai thara vendum Female : Kaadhal nenjai Thandhu vitu kudi iruka Nee vara vendum } (2) Male : Kumari pennin Ullathilae kudiyiruka Naan vara vendum Male : Kudiyiruka naan Varuvadhendral vaadagai Enna thara vendum Female : ……………….. Female : Kumari pennin Kaigalilae kaadhal Nenjai thara vendum Female : Kaadhal nenjai Thandhu vitu kudi iruka Nee vara vendum Male : { Thingal thangaiyam Thendral thozhiyaam Kanni oorvalam varuvaal } (2) Female : { Aval unnai kandu Uyir kaadhal kondu than Ullam thannaiyae tharuvaal } (2) Male : { Naan alli kolla Aval palli kolla sugam Mella mellavae puriyum } (2) Female : Kai thoduvaar Thodaamal thookam varumo Thunaiyai thedi nee varalaam Female : Thoduvaar Thodaamal thookam varumo Thunaiyai thedi nee varalaam Male : Kumari pennin Ullathilae kudiyiruka Naan vara vendum Male : Kudiyiruka naan Varuvadhendral vaadagai Enna thara vendum Male : Poovai enbadhor Poovai kandadhum Thevai thevai endru varuven Female : Idai minnal Ketka nadai annam ketka Adhai unnai ketu naan tharuven Male : Koduthaalum Enna eduthaalum enna Oru naalum azhagu kuraiyaadhu Female : Andha azhagae Varaamal aasai varumo Amudhum thenum nee peralaam Male : Kumari pennin Ullathilae kudiyiruka Naan vara vendum Male : Kudiyiruka naan Varuvadhendral vaadagai Enna thara vendum Female : Kumari pennin Kaigalilae kaadhal Nenjai thara vendum Female : Kaadhal nenjai Thandhu vitu kudi iruka Nee vara vendum

Comments